நமது நாட்டின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் இந்த உலக அரங்கில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கோடு திரு.சுந்தரமூர்த்தி என்பவரால் சுக்ரா டான்ஸ் அகாடமி 2014 – ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கபட்டது.

இங்கே சாஸ்திரிய நடனமான பரத நாட்டியமும் காவடி, கரகம், மூங்கில் பாதம், கணியன் கூத்து முதலிய 60 வகையான தமிழகத்தின்  நாட்டுபுற நடனங்களும் கற்பிக்கப்படுகின்றன.

மேலும் ஒரு புதிய அணுகுமுறையாய் மேற்கத்திய நடனமும் கற்றுத்தரப்படுகிறது. இதன் மூலம் ஒரு தனி நபர் நடனக்கலையின் அனைத்து பரிணாமங்களையும் அறிந்து கொள்ள ஒரு மிகச் சிறந்த வாய்ப்பை சுக்ரா டான்ஸ் அகாடமி அமைத்துத் தந்திருக்கிறது.

குறிப்பாக சுக்ரா டான்ஸ் அகாடமி தன்னுடைய பெயரிலேயே கலைநிகழ்ச்சிகளை நட்சத்திர விடுதிகள், கோவில்கள், கார்பரேட் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் முதலிய இடங்களில் தொடர்ச்சியாக நடத்திக் கொண்டு வருகிறது.

இங்கணமாய் இந்த மண்ணின் மைந்தர்களின் அரிய கலைகளை இந்த மண்ணின் மாந்தர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் உங்கள் ஆதரவுடன் சுக்ரா டான்ஸ் அகாடமி தனது கலைப்பயணத்தைத் தொடர்கிறது.

Sukra Dance Academy is an initiative taken up by Mr.Sundhara Moorthi in 2014, in order to emphasize our Indian culture and heritage towards the world.Here we teach classical(Bharatha Natiyam) as well as 60 varieties of folk such as Karagam, Kaavadi, Moongil Paatham and Kaniyan Koothu. Along with that we provide opportunities to everyone to express their talents and skills in stages.

More over, here we also teach Western Dance so that one can learn all the dimensions of the art of dance.  Particularly Sukra Dance Academy has been conducting cultural programs in Star Hotels, Corporate Sectors, Temples, Schools and Colleges for the past two years.

Our ultimate aim is to get the recognition for our amazing Indian dance forms in the world forum which we deserve. Thus Sukra Dance Academy Continues its journey towards that.